சர்வதேச செப் தினத்தை முன்னிட்டு எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறுவனம் நடத்திய ஆரோக்கியமான உணவு பணிகள் பற்றிய செயல் முறை நிகழ்ச்சியில் கத்தார் நாட்டின் செப் கார்ஷியாடிகியூசன்சேஷ் கின்னஸ் புகழ் செப் தாமு என்கிற தாமோதரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு உணவு தயாரித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.