மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நமது நிருபர் ஜனவரி 31, 2024 1/31/2024 10:38:59 PM சிதம்பரம் அண்ணா மலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக் கூடம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.