tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் படத்திறப்பு - புகழஞ்சலி கூட்டம் திங்களன்று (டிச.27) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

தோழர் தா.பாண்டியன் உருவப்படத்தை மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திறந்து வைத்தார். சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி‌.வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்