tamilnadu

img

பாஜகவிடம் வசதியில்லை

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக (ஏப்ரல் 4 அன்று பிற்பகல் 3 மணிக்கு)நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போகிறார் என்று பாஜக-வினர் பரப்பி வந்தனர். இந்நிலையில், “பாஜகவினர் அதற்கு முயற்சி செய்தார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், அவர்களது சித்தாந்தங்களை வைத்து என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை” என திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.