tamilnadu

img

கறுப்பு வெள்ளையானதா?

“அட்சய திருதியை நாளில் தமிழ் நாட்டில் ரூ. 14,000 கோடிக்கு தங்கம் விற்றதாக ஊடகங்கள் கூவுகின்றன. தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ரூ. 2000-க்காவது தங்கம் வாங்கினால் தான் சாத்தியம். ஒவ்வொரு குடும்பமும் 8,000 ரூபாய்க்காவது தங்கம் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் ஒரு சதவீதம் பேர்தான் வாங்கி இருப்பர். எப்படி யோசித்தாலும் புளுகாத்தான் தெரிகிறது. அல்லது பெரும் பணக்காரர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க திருட்டு வழியில் வாங்கி இருக்க வேண்டும். வருமான வரித்துறை, ஈடி எல்லாம் தூங்கி விட்டதா?”  என்று எழுத்தாளர் சு.பொ. அகத்தியலிங்கம் கேட்டுள்ளார்.