சமத்துவம் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாத கற்பனை நமது நிருபர் டிசம்பர் 11, 2023 12/11/2023 11:32:54 PM சமத்துவம் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாத கற்பனை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மனிதராக இருந்தால் சமத்துவத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.