tamilnadu

பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து  வரும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியுள்ளது. பிரணவ் ஜுவல்லரி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பாக பிரகாஷ் ராஜுக்கு  சம்மன் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.