tamilnadu

தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்திக் கைதான பாஜகவினர் 14 பேர்!

வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் - அதாவது மோடி குடும்பத்தினர் (Modi Parivar)! அவர்களின் விவரம் வருமாறு:
சரவணன்     -    பாஜக உறுப்பினர்
ராஜேஷ்    -    சென்னை 109-ஆவது 
        வட்ட பாஜக தலைவர்
விஜயநாராயணன்    -    மத்திய சென்னை பாஜக 
        செயற்குழு 
விஜயலட்சுமி    -    செங்கல்பட்டு வடக்கு 
        மாவட்ட பாஜக தலைவர்
மணிகண்டன்    -    பட்டியலின பிரிவு 
        மண்டல பாஜக தலைவர்
ஆனந்தராஜ்    -    திருவள்ளூர் மேற்கு மாவட்ட 
        பாஜக துணை தலைவர்
ராஜா (எ) வசூல்ராஜா    -    காஞ்சிபுரம் இளைஞர் 
        அபிவிருத்தி பிரிவு செயலாளர்
குமார் (எ) குணசீலன்    -    பாஜக உறுப்பினர்
மணிகண்டன்    -    திருச்சி பாஜக உறுப்பினர்
லிவிங்கோ அடைக்கலராஜ்    -    பெரம்பலூர் பாஜக 
        முன்னாள் செயலாளர்
சிதம்பரம் (எ) குட்டி    -    தஞ்சாவூர் வடக்கு 
        மாவட்ட துணைத்தலைவர்
சூரக்கோட்டை ராஜா    -    பாஜக விவசாய பிரிவு 
        மாநில செயலாளர்
சத்யா (எ) சத்யராஜ்    -    பாஜக உறுப்பினர்
காசிராஜன் (எ) காசி    -    மதுரை பாஜக இளைஞர் 
        அணி செயலாளர்