திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகில் வியாழனன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.