அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 3, 2020 6/3/2020 12:00:00 AM புதிய மின்சார சட்ட மசோதா 2020ஐ திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கருணாநிதி, தலைவர் சதீஷ், செளந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Tags அனைத்து சங்க கூட்டமைப்பு All Association