ஆதரவு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் 33 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சிஐடியு சார்பில் மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் தலைமையில் கடலூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.