tamilnadu

img

கடலூர் ஒன்றியம் கோண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி

கடலூர் ஒன்றியம் கோண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் பி.வெங்கடேசன் பூட்டு சாவி சின்னத்திற்கு ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.