18வது மக்களவை தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவருடைய பிரச்சார பயணத் திட்ட விபரம்:
03.04.2024 திருவள்ளூர் (ஆவடி)
04.04.2024 மத்திய சென்னை
05.04.2024 சென்னை
06.04.2024 சேலம்
07.04.2024 கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
08.04.2024 பெரம்பலூர், சிதம்பரம் (அரியலூர்)
09.04.2024 மதுரை (முதல்வருடன் பிரச்சாரம்)
10.04.2024 திண்டுக்கல் (முதல்வருடன் பிரச்சாரம்)
11.04.2024 சென்னை
12.04.2024 கடலூர்
13.04.2024 சிதம்பரம்
14.04.2024 நாகப்பட்டினம்
15.04.2024 திண்டுக்கல்
16.04.2024 மதுரை
17.04.2024 திண்டுக்கல்