tamilnadu

img

சிபிஎம் தருமபுரி மாவட்டக்குழு ரூ.20லட்சம் தேர்தல் நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் தயாரிப்பு பேரவைக் கூட்டம் தருமபுரியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ.20லட்சம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, இரா.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.