வாலாஜா ஜி.ரங்கநாயகி மகன் பா.பாரதி திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.5000 மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதியிடன் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.காசிநாதன், ஏ.நாரா யணன், எஸ்.டி.சங்கரி, மாவட்டக்குழு உறுப்பினர் தா.வெங்கடேசன், நகரச் செயலாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் செ.சரவணன், த.ரஜினி,யுவராஜன், ஜெயராஜ், ரகு, ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.