முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.