tamilnadu

திருத்தம்... கர்நாடகத்தில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் அமைப்புகளுக்கு தடை

23.8.2020 அன்றைய தீக்கதிர் நாளேட்டின் 3 ஆம் பக்கத்தில் வெளியாகிய கர்நாடகத்தில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் அமைப்புகளுக்கு தடை என்ற செய்தி தவறானது என்று தெரிவித்துக்கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.

===ஆசிரியர்===

;