tamilnadu

img

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை...  

சென்னை 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்  70 ஆயிரத்துக்கும்  (70,023) மேற்பட்ட கொரோனா மாதிரி அறிகுறிகள் வந்துள்ளன. 

இதன்மூலம் அறிகுறிகள் தொடர்பான மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை  - 42,76,640  

பரிசோதனை செய்யப்பட்டது - 67,980

பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை -  41,31,604

பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 140  (அரசு - 63, தனியார்  - 77) 

;