சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 70 ஆயிரத்துக்கும் (70,023) மேற்பட்ட கொரோனா மாதிரி அறிகுறிகள் வந்துள்ளன.
இதன்மூலம் அறிகுறிகள் தொடர்பான மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை - 42,76,640
பரிசோதனை செய்யப்பட்டது - 67,980
பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை - 41,31,604
பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 140 (அரசு - 63, தனியார் - 77)