tamilnadu

img

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்.....  

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் மற்றும் துறையின் மூலம் மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

;