tamilnadu

img

பெண்கள் என்றாலே சமையல்தானா?

“சமையல் எரிவாயு விலையை முன்பே குறைத்திருக்கலாம். ஆனால், தேர்தல் வரும் நேரத்தில், அதுவும் மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலையை பிரதமர் குறைத்திருக்கிறார். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? ஏன்... வேலைவாய்ப்பு உள்ளிட்ட எத்தனையோ விஷயங்களை அவர்களுக்குச் செய்யலாமே.. மாறாக, சிலிண்டர் விலை குறைப்பின் மூலம் பெண்களை சமையல் அறையிலேயே இருக்கக் கூடியவர்களாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறியுள்ளார்.