திமுக தலைமையிலான மதர்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தயாநிதி மாறன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளார்.
*****************
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. உள்ளார்.
*****************
திமுக சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் வாழ்த்து தெரிவித்தார். பகுதிச் செயலாளர்கள் கே.வனஜகுமாரி (வேளச்சேரி), சி.செங்கல்வராயன் (விருகம்பாக்கம்), இ.மூர்த்தி (தி.நகர்), ஜி.வீரா (சோழிங்கநல்லூர் உள்ளிட்டோர் உள்ளனர்.