தேசிய திரைப்பட விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள பிரபல வங்கப்பாடகரும் திரைக்கலைஞருமான மோனாலி தாக்கூர் இசை நிகழ்ச்சி வடபழனி போரம் விஜயாமாலில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள இசை ஆர்வலகர்கள் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தனர்.போரம் விஜயா மால், ரேடியோ மிர்ச்சி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.