tamilnadu

தோழர் சங்கரய்யா உடல்  இன்று இறுதி ஊர்வலம்

இன்று இறுதி ஊர்வலம்
தோழர் சங்கரய்யா உடல் 
இன்று (நவம்பர் 16) காலை 10 மணி வரை சென்னை தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள  சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். காலை 11 மணியளவில், பெசன்ட் நகர் எல்.பி. சாலை (அடையாறு டிப்போ - எச்.பி. பெட்ரோல் நிலையம் அருகில்) இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. இறுதி நிகழ்ச்சி பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறுகிறது.