tamilnadu

img

அதிமுக-வினரை அவைக்குள் அனுமத்திக்க முதல்வர் வேண்டுகோள்!

அதிமுக-வினரை அவைக்குள் அனுமத்திக்க  சபாநாயகரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
முதல்வர் வேண்டுகோளை ஏற்று அதிமுக உறுப்பினர்களுக்கு விதித்த தடையை ரத்து செய்து, அவர்கள் அவைக்கு வர சபாநாயகர் அனுமதி வழங்கினார்.