tamilnadu

img

தருமபுரி, கிருஷ்ணகிரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஆகியோரை ஆதரித்து வெள்ளியன்று மாலை நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.