2023-24 கல்வி ஆண்டின் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வு தேதிகள்!
⦁ 10-ஆம் வகுப்பு பிப்ரவரி 23 - 29 வரை
⦁ 11-ஆம் வகுப்பு பிப்ரவரி 19 - 24 வரை
⦁ 12-ஆம் வகுப்பு பிப்ரவரி 12 - 17 வரை
பொதுத் தேர்வு தேதிகள்!
⦁ 10-ஆம் வகுப்பு மார்ச் 26 முதல் ஏப்ரல் 08 வரை
⦁ 11-ஆம் வகுப்பு மார்ச் 04 முதல் 24 வரை
⦁ 12-ஆம் வகுப்பு மார்ச் 01 முதல் மார்ச் 22 வரை
தேர்வு முடிவுகள்!
⦁ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10
⦁ 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14
⦁ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 06
10-ஆம் வகுப்புகள் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
26.03.2024 - மொழிப்பாடம்
28.03.2024 - ஆங்கிலம்
01.04.2024 - கணிதம்
04.04.2024 - அறிவியல்
06.04.2024 - விருப்ப மொழிப்பாடம்
08.04.2024 - சமூக அறிவியல் -
11-ஆம் வகுப்புகள் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
04.03.2024 - மொழிப்பாடம்
07.03.2024 - ஆங்கிலம்
12.03.2024 - இயற்பியல்
பொருளாதாரம்
கணினி தொழில்நுட்பம்
14.03.2024 - கணினி அறிவியல்
கணினி பயன்பாடுகள்
புள்ளியியல்
உயிர் வேதியியல்
வீட்டு அறிவியல்
18.03.2024 - உயிரியல்
தாவரவியல்
வரலாறு
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
21.03.2024 - வேதியியல்
கணக்குப்பதிவியல்
புவியியல்
25.03.2024 - கணிதம்
விலங்கியல்
வணிகவியல்
12-ஆம் வகுப்புகள் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
01.03.2024 - மொழிப்பாடம்
05.03.2024 - ஆங்கிலம்
08.03.2024 - கணினி அறிவியல்
கணினி பயன்பாடுகள்
புள்ளியியல்
உயிர் வேதியியல்
வீட்டு அறிவியல்
11.03.2024 - வேதியியல்
கணக்குப்பதிவியல்
புவியியல்
15.03.2024 - இயற்பியல்
பொருளாதாரம்
கணினி தொழில்நுட்பம்
19.03.2024 - கணிதம்
விலங்கியல்
வணிகவியல்
22.03.2024 - உயிரியல்
தாவரவியல்
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
வரலாறு