tamilnadu

img

கிருஷ்ணகிரியில்  சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் வன்முறையை  கண்டித்து கிருஷ்ணகிரியில்  சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் திம்மாரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.