சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி சங்கத்தின் ஸ்தபகர் தோழர் .பி.ராமமூர்த்தி நினைவு தினத்தன்று குடியாத்தம் பகுதியில் சின்னசெட்டிக்குப்பம், தட்டப்பாறை, செதுக்கரை, அக்ராவரம் புவனேஸ்வரிபேட்டை, நடுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த மாநாட்டு விளக்க நிகழ்ச்சியில் சி.சரவ ணன், பி.காத்தவராயன், கே.சாமிநாதன், ஆர்.மகாதேவன். எஸ்.சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.