குடும்ப பாதுகாப்பு நிதி
சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் பெரம்பூர் பகுதி உறுப்பினர் வி.திருப்பதி உயிரிழந்ததையடுத்து அவரது குடும்ப பாதுகாப்பு நிதியாக 10 ஆயிரம் ரூபாயை சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயராமன், பொதுச் செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர் அவரது மனைவியிடம் வழங்கினர். பொருளாளர் டி.ஜே.கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.
