“சென்னை மெட்ரோ தற்போதைய நிலையில் சரிபாதி காண்டிராக்ட் கையில். அடுத்த கட்ட இயக்கம் முழுவதுமே காண்டிராக்ட்.. (மோடி அரசின்) கொள்கை(?!) முடிவாம்!” என்று சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் விமர்சித்துள்ளார். “உங்களுக்கு தெரியுமா? இனிமேல் பிளாட்பாரம் டிக்கெட்டிற்கு ஜிஎஸ்டி வரி கிடையாதாம்!!” என்று இவ்வளவு நாள் நடைபெற்ற கொள்ளையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.