tamilnadu

img

சென்னை கொளத்தூர் தொகுதி

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட  ரமணாநகரில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் கடைவியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கழிவு நீர் அகற்றுவாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.