tamilnadu

img

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் பொறுப்பேற்பு!

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் IAS இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் IAS இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.