tamilnadu

img

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

;