tamilnadu

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.