tamilnadu

img

மெட்ரோ திட்டம் - தமிழ்நாட்டுக்கு நிதி இல்லை!

2024-25 நிதியாண்டில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை என்று சென்னை தாம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணனின் ஆர்டிஐ மூலம் அனுப்பட்ட முனுவுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் மெட்ரோ செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு ரூ.21,247 கோடி ஒதுக்கீடு. 4 மாநிலங்களுக்கு மட்டும் 80%. மகாராஷ்டிரா - ரூ.7,631 கோடி, NCT தில்லி- ரூ.3517 கோடி, குஜராத்- ரூ.3284 கோடி, கர்நாடகா - ரூ.2597 கோடி நிதி ஒதுக்கீடு.