சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆம்வே சார்பில் இந்தியாவில் மகளிர் முன்னேற்றத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் மகளிர் மட்டுமே பங்கேற்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மகளிருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் ஆம்வே தெற்கு வட்டார மூத்த துணைத்தலைவரான குர்ஷரண் ஷர்மா உள்பட பலர் பேசினர்.