tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரச்சார இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சிபிஎம் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் அயன்புரத்தில் பகுதிச்செயலாளர் எம்.ஆர். மதியழகன் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலக் குழு உறுப்பினர் க.பீம்ராவ் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப.சுந்தரம், இரா.மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.