tamilnadu

img

நெல்லை சந்திப்பில் அணுக்கழிவுக்கு எதிரான பிரச்சாரம்

நெல்லை சந்திப்பில் அணுக்கழிவுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஶ்ரீராம், ராஜகுரு , பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயகுமார், தமுமுக மாவட்டச் செயலாளர் ரசூல் மைதீன், நிர்வாகி பிலால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.