tamilnadu

img

சி.ஏ.ஏ, என்.பி.ஆர்,. என்.ஆர்.சி.ஐ கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், என்.பி.ஆர்,. என்.ஆர்.சி.ஐ எதிர்த்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வரதராஜபுரம் திமுக ஊராட்சி கழகச் செயலாளர் மு. செல்வமணி, சிபிஎம் சார்பில் வெ. ராஜசேகரன், தர்மலிங்கம், அணில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.