tamilnadu

img

நூல்கள் அறிமுக விழா

தமுகஎச வடசென்னை மாவட்டக்குழு சார்பில் கதை, கவிதை,கட்டுரை நூல்கள் அறிமுக விழா ஞாயிறன்று (மார்ச் 15)  மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்றது. இதில் க.அரவிந்தகுமார் தளவை இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  முனைவர் தமிழ் மணவாளன் (பகிர்வு), எ,த.இளங்கோ (வடசென்னை தமிழ்சங்  கம்), மணிநாத், பா.ஹேமாவதி, (தமுஎகச), கவிஞர் சொர்ணபாரதி, நவநீதிக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.