tamilnadu

img

பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது

“சர்வாதிகாரியாக செயல்படும் மோடி, தமிழக மக்களை மயக்கி வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார். அப்படி கிடைக்கும் வாக்குகள் மூலம் டெபாசிட் வாங்க முயற்சிக்கிறார். ஆனால், மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது. நாட்டு மக்களே தன்னுடைய குடும்பம் எனும் பிரதமர், முடிந்தால் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கட்டும் பார்க்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சிஏஏ சட்டத்தைத் தூக்கி எறிவோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.