tamilnadu

img

சென்னை உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா

அடையாறு காமராஜ் அவென்யூவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமையன்று (பிப்.29) நடைபெற்றது. இவ்விழாவில், 2019-20  கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிகாகோ உணவக உரிமையாளர் டி.டி.சுகுமாறன் பரிசுகளை வழங்கினார்.  தலைமையாசிரியை சு.சாந்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.