tamilnadu

img

நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி 

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் போண்டா மணி. இதய பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட போண்டா மணி இன்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

;