தயாராகி வரும் பிரமாண்டமான மிதக்கும் உணவகம்! நமது நிருபர் மே 11, 2024 5/11/2024 9:52:22 PM கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பிரமாண்ட மூன்றடுக்கு மிதக்கும் உணவகம் தயாராகி வருகிறது. விரைவில் இந்த உணவகத்தை திறக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது.