tamilnadu

img

பாராட்டு... நன்றி!

“இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு அனுமதி பெற ஒரு பொதுவான செயல்பாட்டு வழிமுறையினை (Standard Operating Procedure) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால், தமிழகத்தில் பள்ளிவாசல்கள் நிர்மாணிப்பதற்கும், புதுப்பித்து கட்டுவதற்கும் இருந்த நடைமுறை சிக்கல் களையப்பட்டுள்ளது. இதற்காக, அரசுக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டுள்ளார்.