மாமேதை கார்ல் மார்க்சின் 206 வது பிறந்தநாள் நமது நிருபர் மே 5, 2024 5/5/2024 10:33:31 PM மாமேதை கார்ல் மார்க்சின் 206 வது பிறந்தநாளான ஞாயிறன்று (மே 5) அவரது படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்