tamilnadu

img

1.35 கோடி ரூபாயில் நடவு இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் சிறப்பாக செயல்பட்ட 27  உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு தலா 5 லட்சம் வீதம் ரூபாய் 1.35 கோடி ரூபாயில் நடவு இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது. இக்கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பயனாளிகளுக்கு வழங்கினார்.