சிதம்பரம் நகர திமுக அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம் (75) மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு சென்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் உடனிருந்தனர்.