ஜூலை 9 ஆம் தேதி (இன்று) நடைபெறும் நமது நிருபர் ஜூலை 8, 2025 7/8/2025 10:26:41 PM ஜூலை 9 ஆம் தேதி (இன்று) நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்த வாயிற்கூட்டம் அக்வா பம்ப் ஆலை முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. தொழிற்சங்க மூத்த தலைவர் யு.கே.வெள்ளிங்கிரி உரையாற்றினார்.